TNPSC Thervupettagam

இந்தியாவின் இணைய சங்கேதப் பண உடைமைப் பட்டியல் 2023

December 31 , 2023 200 days 239 0
  • இந்தியாவின் மொத்த இணைய சங்கேதப் பண முதலீடுகளில் சுமார் 20%க்கும் அதிகமானவை, டெல்லி (9%), பெங்களூர் (8%) மற்றும் மும்பை (5%) ஆகிய மூன்று முக்கியப் பெருநகரங்களில் குவிந்துள்ளன.
  • அதிக முதலீடு செய்யப்பட்ட நகரங்களின் பட்டியலில் பாட்னாவை அந்த இடத்திலிருந்து மாற்றி, காசியாபாத் நகரமானது 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இதில் முதலீடு செய்தவர்களில் 75% பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
  • டாக் காயின் (DOGE), பிட்காயின் (BTC), மற்றும் ஈத்தரியம் (ETH) ஆகியவை மொத்த மதிப்பில் 26% பங்களிப்பைக் கொண்டுள்ள அதிக அளவில் முதலீடு செய்யப்பட்ட இணைய சங்கேதப் பண வகைகள் ஆகும்.
  • சொலானா (SOL) இந்தியாவின் உடைமைப் பட்டியலில் சிறந்த செயல்திறன் கொண்ட இணைய சங்கேதப் பணமாக உள்ளதோடு, இது தொடங்கப்பட்டது  முதல் இன்று வரையில் 633% வளர்ச்சியைக் கொண்டுள்ளது.
  • டெல்லி மற்றும் ஹைதராபாத் நகரங்கள் அதிக பெண் முதலீட்டாளர்களின் பங்களிப்பைக் கொண்டுள்ளன என்பதோடு, இந்தியாவின் இணைய சங்கேதப் பண முதலீட்டாளர்களில் 9% பெண்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்