இந்திய குழிப்பந்தாட்டக்காரர் வீரஜ் மடப்பா சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற Take Solutions Masters ஆசியப் போட்டியில் முதல் பதக்கத்தினை வென்றுள்ளார்.
இதற்கு முன்பு இந்தோனேசியா இன்விட்டேஷனல் கோப்பையை வென்ற ககன்ஜித் புல்லர் இச்சாதனையை படைத்திருந்தார்.
ஆசிய போட்டியை வென்ற இந்தியாவின் இளமையான குழிப்பந்தாட்டக்காரர் என்பதைத் தவிர மடப்பா இப்பருவத்தில் கண்டப் போட்டியை வென்ற முதல் குழிப்பந்தாட்டக்காரர் (ரூகி) மற்றும் இளமையான விளையாட்டாளரும் ஆவார்.