TNPSC Thervupettagam
June 9 , 2018 2263 days 687 0
  • அஸ்ஸாம் மாநிலத்தின் வட லகிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயதான அயன் கோகோய் கோஹைன் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (India Book of Records) அமைப்பினால் இந்தியாவின் இளைய ஆசிரியராக (Youngest Author of India) கௌரவிக்கப்பட்டுள்ளார்.
  • தேன்கூடு (Honeycomb) எனும் தன்னுடைய புத்தகத்திற்காக இவருக்கு இப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • இப்புத்தகம் 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்