இந்தியாவின் உயரமான புலிகள் வாழிடம்
December 11 , 2018
2177 days
706
- அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கானது 3,630 மீட்டர் உயரத்தில் நாட்டின் மிக உயரமான புலிகள் வாழிடமாக உருவெடுக்கவுள்ளது.
- மூன்று ஆண்டுகளாக ஒளிப்படக் கருவியின் (Camera trap) மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இப்பள்ளத்தாக்கில் புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இதற்குமுன் 2012 ஆம் ஆண்டில் பூட்டானில் 4,200 மீட்டர் உயரத்தில் புலிகள் இருப்பது ஒளிப்படக் கருவியில் பதிவாகியுள்ளது.
Post Views:
706