TNPSC Thervupettagam

இந்தியாவின் எண்ணெய் தேவை 2030

February 13 , 2024 158 days 180 0
  • இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் வளர்ச்சியானது 2027 ஆம் ஆண்டிற்குள் சீனாவை முந்தி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தியாவின் எண்ணெய் தேவையானது, 2030 ஆம் ஆண்டிற்குள் குறிப்பிடத்தக்க அளவில் 3.7% என்ற சராசரி வருடாந்திர விகிதத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது 1.1% என்ற உலகளாவிய சராசரியைக் கணிசமான அளவில் விஞ்சுகிறது.
  • நாட்டின் உள்நாட்டு உற்பத்தியானது 22 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால் நாட்டின் எண்ணெய் தேவையானது 2023 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஒரு நாளைக்குச் சுமார் 1.2 மில்லியன் பீப்பாய்கள் (bpd) அதிகரிக்கும்.
  • இந்தியாவில் தற்போது மூன்று இடங்களில் உள்ள உத்திசார் பயன்பாட்டிற்கான கச்சா எண்ணெய் கையிருப்பு அளவு 5.33 மில்லியன் டன்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்