TNPSC Thervupettagam

இந்தியாவின் குளிர்ப் பதனச் சங்கிலித் திட்டம்

November 19 , 2022 610 days 300 0
  • எகிப்தின் ஷரம் எல் ஷேக்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் 27வது உறுப்பினர்கள் மாநாட்டில், நீடித்த உணவு குளிர்ப் பதனச் சங்கிலி, வாய்ப்புகள், சவால்கள் மற்றும் அடுத்த கட்டத்தை நோக்கி’ என்ற அறிக்கையானது வெளியிடப்பட்டது.
  • உணவுப் பதப்படுத்துதல், அதை உறையிடுதல், அதன் நுகர்வு மற்றும் விநியோக அமைப்புகளில் குளர்பதனச் சங்கிலிகள் வறுமை மற்றும் பட்டினியின் சுழற்சியில் இருந்து லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றுவதற்கு மிகவும் முக்கியமானது ஆகும்.
  • இது 2050ம் ஆண்டிற்குள்ளாக, ஒரு கூடுதல் அளவாக இரண்டு பில்லியன் மக்களுக்கு உணவளிக்கச் செய்திடும் சவாலை நிறைவேற்றுவதில் உதவியாக இருக்கும்.
  • உணவு நட்டம் மற்றும் இழப்பானது உலகளாவியப் பசுங்குடில் வாயு உமிழ்வில் ஏறக்குறைய 8 முதல் 10 சதவிகித அளவிற்குப் பொறுப்பானதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்