TNPSC Thervupettagam

இந்தியாவின் குழந்தைகள் தினம் - நவம்பர் 14

November 17 , 2024 5 days 88 0
  • இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் இது "பால் திவாஸ்" என்றும் அழைக்கப்படுகிறது.
  • குழந்தைகளின் உரிமைகள், பராமரிப்பு மற்றும் கல்வி பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குழந்தைகளுக்கான உள்நாட்டுத் திரைப்படங்களை உருவாக்குவதற்காக என்று, நேரு அவர்கள் 1955 ஆம் ஆண்டில் இந்தியக் குழந்தைகள் திரைப்பட சங்கத்தினை நிறுவச் செய்தார்.
  • 1964 ஆம் ஆண்டில் பண்டித நேருவின் மறைவுக்குப் பிறகு, அவரது பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
  • உலக குழந்தைகள் தினம் ஆனது நவம்பர் 20 ஆம் தேதியும், சர்வதேச குழந்தைகள் தினம் ஜூன் 01 ஆம் தேதியும் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்