TNPSC Thervupettagam

இந்தியாவின் கைபேசி சந்தாதாரர்கள்

December 28 , 2024 63 days 89 0
  • இந்தியாவின் மொத்த கைபேசி சந்தாக்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 115.12 கோடியாக உள்ளது (அக்டோபர் 31 ஆம் தேதி வரை).
  • நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களுள், 6,23,622 கிராமங்களில் தற்போது கைபேசியின் பயன்பாடு பரவலாக உள்ளது.
  • கிராமப்புற இந்தியாவில் கைபேசி சேவை வழங்கீட்டின் பரவல் ஆனது சுமார் 97 சதவீதத்தை எட்டியுள்ளதோடு, குறைந்தது சுமார் 6,14,564 கிராமங்களில் 4G சேவை இணைப்புகள் உள்ளன.
  • நாட்டில் உள்ள 783 மாவட்டங்களுள் 779 மாவட்டங்களில் (அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி) 5G இணைய சேவைகள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்