TNPSC Thervupettagam

இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி

March 29 , 2023 478 days 304 0
  • 2017-18 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 810.9 மில்லியன் டாலர்களாக இருந்த இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதியின் அளவானது 4.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • 2016-17 மற்றும் 2017-18 ஆகிய சர்க்கரை ஆண்டுகளில் (அக்டோபர்-செப்டம்பர்), இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி முறையே 0.46 லட்சம் டன்கள் (Lt) மற்றும் 6.2 லட்சம் டன்கள் (Lt) ஆக இருந்தது.
  • அவை 2021-22 ஆம் ஆண்டில் 110 Lt ஆக அதிகரித்தன.
  • இந்தோனேசியா (16.73 Lt), வங்காளதேசம் (12.10 Lt), சவுதி அரேபியா (6.83 Lt), ஈராக் (4.78 Lt) மற்றும் மலேசியா (4.15 Lt) ஆகியவை இந்தியக் கச்சா சர்க்கரையின் மிகப்பெரிய இறக்குமதியாளர் நாடுகளாக உள்ளன.
  • உலகளவிலான சர்க்கரை ஏற்றுமதியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக (255.40 Lt) இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்