இந்தியாவின் சிறந்த சிறுவணிக வெற்றியாளர்கள் – ஐக்கிய நாடுகள் சபை
August 1 , 2021 1090 days 535 0
ஐக்கிய நாடுகள் சபையினால் அறிவிக்கப்பட்ட உலகளாவிய சிறந்த சிறு வணிகங்கள், போட்டியின் வெற்றியாளர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் போட்டியானது ஐ.நா.வின் உணவு அமைப்பு முறைகள் உச்சி மாநாட்டிற்கு தகுந்தவாறு ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த மூன்று வெற்றி நிறுவனங்களாவன : ஊர்ஜா டெவலப்மெண்ட் சொல்யூசன்ஸ் இந்தியா, எடிபில் ரூட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் தாரு நேச்சுரல்ஸ் ஆகியன ஆகும்.