TNPSC Thervupettagam

இந்தியாவின் சிறந்த சிறுவணிக வெற்றியாளர்கள் – ஐக்கிய நாடுகள் சபை

August 1 , 2021 1090 days 533 0
  • ஐக்கிய நாடுகள் சபையினால் அறிவிக்கப்பட்ட உலகளாவிய சிறந்த சிறு வணிகங்கள், போட்டியின் வெற்றியாளர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இந்தப் போட்டியானது ஐ.நா.வின் உணவு அமைப்பு முறைகள் உச்சி மாநாட்டிற்கு தகுந்தவாறு ஏற்பாடு செய்யப்பட்டது.
  • அந்த மூன்று வெற்றி நிறுவனங்களாவன : ஊர்ஜா டெவலப்மெண்ட் சொல்யூசன்ஸ் இந்தியா, எடிபில் ரூட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் தாரு நேச்சுரல்ஸ் ஆகியன ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்