TNPSC Thervupettagam

இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் - பிஸ்வநாத் காட்

September 27 , 2023 473 days 383 0
  • அசாமில் உள்ள பிஸ்வநாத் காட், 2023 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக சுற்றுலா அமைச்சகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இது பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
  • 'குப்த காசி' என்றும் பிரபலமாக அறியப்படுகின்ற பிஸ்வநாத் காட், பழங்கால பிஸ்வ நாத் கோவிலின் பெயரால் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்