ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மொத்தம் 510 கோடி ரூபாய் சொத்து மதிப்புகளுடன் நாட்டின் பணக்கார (செல்வம் மிக்க) முதல்வர் ஆவார்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் ஆகும்.
மிகக் குறைந்த சொத்துக்களைக் கொண்ட மூன்று முதல்வர்கள் - மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி (சுமார் ரூ. 15 லட்சம்), கேரளாவின் பினராயி விஜயன் (சுமார் ரூ. 1 கோடி) மற்றும் ஹரியானாவின் மனோகர் லால் (சுமார் ரூ. 1 கோடி) ஆகியோர் ஆவர்.
இந்தியாவில் 28 மாநில முதல்வர்கள் உள்ளதோடு, டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு ஒன்றியப் பிரதேசங்களும் முதல்வர்களைக் கொண்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் தற்போது முதல்வர் இல்லை.