TNPSC Thervupettagam

இந்தியாவின் டிஜிட்டல் மாநிலங்கள் - அறிக்கை

December 21 , 2019 1673 days 598 0
  • “இந்தியாவின் டிஜிட்டல் மாநிலங்கள் - ஒரு ஒப்பீட்டுப் பகுப்பாய்வு” என்ற அறிக்கையின் இரண்டாவது பதிப்பானது ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கோயஸ் ஏஜ் கன்சல்டிங் என்ற நிறுவனத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையில் உள்ள தரவுகளின் படி, டிஜிட்டல் செயல்பாடுகளில் சத்தீஸ்கர் மாநிலம் முதலாவது மாநிலமாக  உருவெடுத்துள்ளது.
  • இந்த அறிக்கையில் சத்தீஸ்கர் மாநிலத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளன.
  • தற்பொழுது 5வது இடத்தைப் பிடித்துள்ள மத்தியப் பிரதேசம் 2017 ஆம் ஆண்டில் முதலாவது இடத்தைப் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
  • இந்த அறிக்கையின் முதலாவது பதிப்பானது 2017 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்