TNPSC Thervupettagam

இந்தியாவின் தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்

December 5 , 2020 1456 days 652 0
  • தாய் மங்கூர் என்பது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் தடை செய்யப்பட்ட ஒரு கெளுத்தி மீன் வகையாகும்.
  • இது அதன் சுற்றுச்சூழலையும் மற்றும் நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.
  • சமீபத்தில் இது மகாராஷ்டிராவின் தானேவில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்