TNPSC Thervupettagam

இந்தியாவின் நாஃபித்ரோமைசின்

November 28 , 2024 25 days 112 0
  • நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புத் திறன் கொண்ட பல்வேறு தோற்றுருக்களை எதிர் கொள்வதற்காக வேண்டி, இந்தியா "நாஃபித்ரோமைசின்" எனப்படும் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட தனது முதல் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • இது "உயிரித் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சி உதவி சபையின்" (BIRAC) ஆதரவுடன் உருவாக்கப் பட்டது.
  • இது "வோல்கார்ட்" எனப்படும் மருந்து நிறுவனம் மூலம் "மிக்னாஃப்" என்ற வர்த்தகப் பெயரில் சந்தைக்குக் கொண்டு வரப் பட்டுள்ளது.
  • நஃபித்ரோமைசின் அதன் வகுப்பில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான காலங்களில் உலகளவில் உருவாக்கப்பட்ட முதல் புதிய இவ்வகை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து என்ற வரலாற்றுச் சிறப்பைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்