TNPSC Thervupettagam

இந்தியாவின் நிலக்கரிப் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமான சமூக – பொருளாதார விளைவுகள்

November 25 , 2021 970 days 487 0
  • நேஷனல் பவுண்டேசன் ஃபார் இந்தியா என்ற ஒரு சிந்தனைக் குழு அமைப்பால்  இது வெளியிடப் பட்டது.
  • இது இந்தியாவிலுள்ள ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்காளம், தெலங்கானா, சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசத்தின் சில பகுதிகள் ஆகிய 9 மாநிலங்களிலுள்ள நிலக்கரி இருப்புக் கொண்ட சுமார் 266 மாவட்டங்களை மதிப்பீடு செய்து தரவுகளைச் சேகரித்தது.
  • நிலக்கரிப் பயன்பாட்டிலிருந்துப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களுக்கு மாறும் சமயத்தில் ஜார்க்கண்ட் மோசமாக பாதிக்கப்படும் என்று இந்த அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.
  • இந்தியாவிலுள்ள நிலக்கரி இருப்புக் கொண்ட 266 மாவட்டங்களில் 135 மாவட்டங்கள் நிலக்கரிப் பயன்பாட்டின் படிப்படியான குறைப்பினால் கடுமையாக பாதிக்கப்படும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்