TNPSC Thervupettagam

இந்தியாவின் நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தி 2023-24

April 8 , 2024 102 days 224 0
  • இந்தியாவின் ஒட்டு மொத்த நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தியானது கடந்த நிதியாண்டில் 1,039 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
  • சீனாவிற்கு அடுத்தபடியாக உள்ள உலகின் இரண்டாவது பெரிய நுகர்வோராக விளங்கும் இந்தியா நாடானது, 2023 ஆம் நிதியாண்டில் 937.22 மில்லியன் டன் நிலக்கரி மற்றும் லிக்னைட்டை உற்பத்தி செய்துள்ளது.
  • இந்தியாவின் மொத்த நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தியானது 2022-23 என்ற முந்தைய நிதியாண்டில் 937 மில்லியன் டன்களாக இருந்தது.
  • நாட்டின் மாதாந்திர நிலக்கரி உற்பத்தியானது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதன்முறையாக 100 மில்லியன் டன்களைத் தாண்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்