TNPSC Thervupettagam

இந்தியாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தி 2023-24

July 9 , 2024 10 days 110 0
  • இந்திய நாடானது, 2023-24 ஆம் நிதியாண்டில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உற்பத்தியின் மதிப்பில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வளர்ச்சி பதிவாகியுள்ளது என்ற நிலையில் இதன் மதிப்பு சுமார் 1.27 லட்சம் கோடி ரூபாயினை எட்டியுள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் உற்பத்தியின் மொத்த மதிப்பில், சுமார் 79.2% ஆனது பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களின் பங்காகும்.
  • மீதமுள்ள 20.8% ஆனது தனியார் துறையின் பங்காகும்.
  • பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பு இந்த நிதியாண்டில் முந்தைய நிதியாண்டை விட சுமார் 17% அதிகம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்