TNPSC Thervupettagam

இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி

June 6 , 2023 537 days 328 0
  • கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ ஏற்றுமதியில் அசாதாரணமாக 23 மடங்கு உயர்வானது பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதிகள் ஆனது 2022-23 ஆம் நிதியாண்டில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 16,000 கோடி ரூபாயினை (1.9 பில்லியன் டாலர்) எட்டி உள்ளது.
  • 2013-14 ஆம் நிதியாண்டில் இது 686 கோடி ரூபாயாக (82 மில்லியன் டாலர்) இருந்தது.
  • இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியடைந்த நிலையில் 2013-17 மற்றும் 2018-22 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அதன் பாதுகாப்பு இறக்குமதி 11 சதவீதம் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்