TNPSC Thervupettagam

இந்தியாவின் புதிய ராம்சார் தளங்கள் 2022

July 28 , 2022 724 days 719 0
  • இந்தியாவில் உள்ள மேலும் ஐந்து சதுப்பு நிலங்கள் ராம்சார் தளங்கள் என்ற சர்வதேச முக்கியத்துவ அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளன.
  • தற்போது, நாட்டில் மொத்தம் 54 ராம்சார் தளங்கள் உள்ளன.
  • புதிதாக அறிவிக்கப்பட்ட தளங்கள்
    • கரிக்கிளி பறவைகள் சரணாலயம் - தமிழ்நாடு
    • பள்ளிக்கரணை பாதுகாக்கப்பட்ட ஈரநிலங்கள் - தமிழ்நாடு
    • பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் - தமிழ்நாடு
    • மிசோரமில் உள்ள பாலா ஈரநிலம்
    • மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாக்ய சாகர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்