TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி அலகு

November 22 , 2022 608 days 320 0
  • இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் மிகப்பெரிய உற்பத்தி அலகானது பெங்களூரு அருகே அமைந்துள்ள ஓசூர் அருகே நிறுவப்பட உள்ளது.
  • இதற்காக ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது உற்பத்தி மையத்தினை விரிவாக்கம் செய்து வருகிறது.
  • இந்தியாவில் விஸ்ட்ரான் (கர்நாடகா), ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் ஆகிய மின்னணுப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களால் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு நிறுவனத்திடம் வழங்கப் படுகிறது.
  • தமிழ்நாட்டில் ஏற்கனவே ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்