இந்தியாவின் மிகஉயர்ந்த படப்பிடிப்புத் தளமான MGR நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் பையனூரின் கலைஞர் நகரில் தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
56 அடி உயரமும், 110 மீட்டர் நீளமும், 100 அடி அகலமும் உடைய இந்த படப்பிடிப்புத் தளமானது தென்னிந்திய திரைப்பட கூட்டுறவு சங்கத்தின் கூட்டமைப்பு (Federation of Film Employees Union of South India -FEFSI) மூலம் திரட்டப்பட்ட நிதி வாயிலாக பையனூரில் கட்டப்பட்டுள்ளது.