TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது கிடங்குப் பொருட்கள் நிதிச் செயலி

October 1 , 2020 1519 days 711 0
  • எச்டிஎப்சி வங்கியானது இந்தியாவின் முதலாவது கிடங்குப் பொருட்கள் நிதிச் செயலியைத் தொடங்கியுள்ளது.
  • இந்தச் செயலியானது வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்கு நேரடியாகச் செல்லாமல் ஆன்லைன் மூலம் பொருட்களைப் பிணையம் வைத்து எளிய முறையில் கடன் பெறுவதற்கு வழிவகை செய்கின்றது.
  • இது வேளாண் மதிப்புக் கூட்டிற்கான திறனை மேம்படுத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்