TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது சிறப்புமிகு உருவாக்க செயல்கூடம் (Fab Labs)

January 28 , 2020 1677 days 651 0
  • கேரள ஸ்டார்ட் அப் திட்டத்தின் ஒருங்கிணைந்த ஸ்டார்ட் அப் வளாகத்தில் இந்தியாவின் முதலாவது சிறப்புமிகு உருவாக்கச் செயல்கூடத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்.
  • இந்த ஆய்வகமானது அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செயல்படும். இது வன்பொருள் துறையை மேம்படுத்துவதில் பணியாற்ற இருக்கின்றது.
  • அமெரிக்காவிற்கு வெளியே உள்ள ஒரே ஒரு நிறுவனம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்