TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது தளம் - விவசாய வணிக கற்றல்

October 16 , 2018 2104 days 625 0
  • தெலுங்கானாவின் வாராங்கலின் எஸ்.ஆர். புத்தாக்க பரிவர்த்தனை வளாகத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து SRiX என்ற விவசாய-வணிக நிறுவனத்தைத் தொடங்குகிறது.
  • இந்தியாவின் முதலாவது விவசாய மற்றும் உணவு வணிக ஆன்லைன் (நிகழ்நேர) கற்றல் தளமானது விவசாயம், தூய்மையான தொழில்நுட்பம், பொருட்களின் இணையம் ஆகியவற்றின் புதிய தொழில் முனைவில் கவனம் செலுத்துகிறது.
  • SRiX ஆனது இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப வணிகக் காப்பகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்