தெலுங்கானாவின் வாராங்கலின் எஸ்.ஆர். புத்தாக்க பரிவர்த்தனை வளாகத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து SRiX என்ற விவசாய-வணிக நிறுவனத்தைத் தொடங்குகிறது.
இந்தியாவின் முதலாவது விவசாய மற்றும் உணவு வணிக ஆன்லைன் (நிகழ்நேர) கற்றல் தளமானது விவசாயம், தூய்மையான தொழில்நுட்பம், பொருட்களின் இணையம் ஆகியவற்றின் புதிய தொழில் முனைவில் கவனம் செலுத்துகிறது.
SRiX ஆனது இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப வணிகக் காப்பகமாகும்.