TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது நிதியியல் கட்டுப்பாட்டு மையம்

October 11 , 2020 1509 days 608 0
  • Chqbook.com ஆனது இந்தியாவின் முதலாவது நிதியியல் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது சிறு வர்த்தக உரிமையாளர்களை ஊக்கப்படுத்துவதற்கான ஒரு புதிய கைபேசித் தளமாகும்.
  • இது தினசரி நிதியியல் சேவைகளை நிர்வகிப்பதற்கான தீர்வையும் நிதியியல் பொருட்களை அணுகுவதற்கான சேவைகளையும் வழங்க உள்ளது.
  • Chqbook.com என்பது நடப்புக் கணக்கு, காட்டா, கடன் வழங்கல், காப்பீடு மற்றும் வெகுமதிகள் ஆகிய 5 கூறுகளின் மூலம் உலகத் தரம் வாய்ந்த நிதியியல் சேவைகளை வழங்கும் சிறு வர்த்தக உரிமையாளர்களுக்கான இந்தியாவின் முதலாவது நியோ வங்கியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்