TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது பூவாத தாவரச் செடித் தோட்டம்

July 14 , 2021 1139 days 526 0
  • உத்தரகாண்டின் டேராடூனிலுள்ள தியோபன் பகுதியில் இந்தியாவின் முதலாவது பூவாத தாவரச் செடிகளின் தோட்டமானது திறக்கப் பட்டுள்ளது.
  • சக்ரதா நகர் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தோட்டமானது சமூக ஆர்வலரான  நவ்தியால் என்பவரால் திறக்கப்பட்டதாகும்.
  • பூவாத தாவரங்கள் (கிரிப்டோகேமே) என்றால் “மறைவு நிலை இனப்பெருக்கம்” (hidden reproduction) என்று பொருளாகும்.
  • இதில் எந்தவித விதைகளும் பூக்களும் உற்பத்தி செய்யப் படுவதில்லை என்பதை இந்த சொல் குறிக்கிறது.
  • எனவே பூவா தாவரங்கள் விதையற்ற தாவரங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்