TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது 2 EMV சிப்புடைய (சில்லு) டெபிட்டுடன் கூடிய கிரெடிட் அட்டை

October 14 , 2018 2234 days 677 0
  • இந்தியாவின் முதலாவது 2 EMV சிப்புடைய டெபிட்டுடன் கூடிய கிரெடிட் அட்டையான இண்டஸ்இண்ட் வங்கி இரட்டை உபயோக அட்டையை இண்டஸ்இண்ட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது இந்திய நுகர்வோர்களுக்காக ஒரு பிளாஸ்டிக்கில் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளின் பயன்பாட்டிற்காக 2 கந்தக நீள்வரிகள் மற்றும் 2 EMV சிப்கள் கொண்ட இரட்டைப் பயன்பாட்டு அட்டையாகும்.
  • இரட்டை உபயோக அட்டையின் புதுமையை மேம்படுத்த மற்றும் மிகைப்படுத்துவதற்காக அனகிராம் செயல்முறையைப் பயன்படுத்தி இந்த அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்