TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ஆன்லைன் ரேடியோ நிலையம்

February 15 , 2018 2348 days 736 0
  • உலக ரேடியோ தினமான பிப்ரவரி 13 அன்று “ரேடியோ உமாங்க்“ எனும் இந்தியாவின் முதல் ஆன்லைன் ரேடியோ நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
  • அமைதி, மனித நேயம் மற்றும் நம்பிக்கை (Peace, humanity and hope) ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு இந்த ஆன்லைன் ரேடியோ நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
  • இணைய பண்பலை திருத்தம் (web streaming) அல்லது செயலி பதிவிறக்கம் மூலம் வானொலி கேட்பாளர்கள் இந்த ஆன்லைன் ரேடியோவை கேட்க (tune) முடியும்.
  • 24 மணிநேரம் நிகழ்ச்சிகளுடைய இந்த ஆன்லைன் ரேடியோவிற்கு இந்தியாவின் இந்தி மொழி வழங்கும் பிராந்தியங்களிலும் உலகின் 60 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்