TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ஒலிம்பிக் நீச்சல் வீரர் மறைவு

October 17 , 2017 2644 days 900 0
  • 1956 ஆம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் முதல் ஒலிம்பிக் நீச்சல் வீரரான சம்ஷேர் கான் அக்டோபர் 15 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1956 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கின் இந்திய ஒலிம்பிக் வீரர்கள் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார். இருப்பினும் நீச்சல் போட்டியில் 4வது இடத்தையே பிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்