சிந்து சர்வதேச பள்ளியானது, இந்தியாவில் ஈகிள் ரோபோட் எனப்படும் புதுமையான மற்றும் முதலாவது கற்பிக்கும் எந்திர மனிதனை அறிமுகப் படுத்தி உள்ளது.
ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே நகரில் உள்ள மூன்று சிந்து பள்ளிகளில் தலா ஏழு எந்திர மனிதன் என 21 ஈகிள் ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஈகிள் ரோபோ மிகவும் ஊடாடக்கூடிய, தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கக் கூடிய மற்றும் எண்ணிம அடிப்படையிலான முகத்தின் மூலம் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்கிறது.