TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கிராம விளக்க வரைபடம்

August 23 , 2023 332 days 292 0
  • கோவா முதல்வர் வடக்கு கோவாவில் உள்ள மேயம் கிராமத்தின் பல்லுயிர்ப் பெருக்க விளக்க வரைப்படத்தினை வெளியிட்டார்.
  • இது "இந்தியாவின் முதல் கிராம விளக்க வரைபடம்" என்று அழைக்கப் படுகிறது.
  • இந்த விளக்க வரைபடம் ஆனது, 12 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய மேயம் கிராமத்தின் சமூக-கலாச்சார வரலாறு குறித்தத் தகவல்களை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்