இந்தியாவின் முதல் கைரோகாப்டர் வான் சுற்றுலா
December 29 , 2023
366 days
381
- இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவின் முதல் கைரோகாப்டர் வான் சுற்றுலாவினை உத்தரகாண்ட் மாநில அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
- இது மாநிலத்தில் சாகசச் சுற்றுலா என்ற கருத்தாக்கத்தை மீண்டும் அறிமுகம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- முதல் கைரோகாப்டர் சோதனை பயணம் ஆனது பைராகி முகாமில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
- கைரோகாப்டர் என்பது சுழலிகளைத் திருப்பும் இயந்திரம் இல்லாத, மற்றும் ஒரு சிறிய ஹெலிகாப்டரை ஒத்த வான்வழி வாகனம் ஆகும்.
Post Views:
381