இந்தியாவின் முதல் சூரியசக்தி நகரம்
September 10 , 2023
314 days
590
- மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சி நகரமானது இந்தியாவின் முதல் சூரியசக்தி நகரம் என்ற பெருமையினைப் பெற்றுள்ளது.
- சாஞ்சியில் செயல்பட்டு வரும் ஒட்டு மொத்தச் சூரிய சக்தி மையங்களும் ஆண்டிற்கு 14,324 டன்கள் வரையிலான CO2 உமிழ்வினைக் குறைக்கும்.
- நகரின் தேவைக்காக அமைக்கப்பட்ட 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி ஆலை முழுமையாக இயங்கி வருகிறது.
- வேளாண்மை சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திட்டமிடப்பட்ட 5 மெகா வாட் திறன் கொண்ட மற்றொரு ஆலை கட்டமைக்கப்பட்டு வருகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/10-932.jpg)
Post Views:
590