TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் சூரியசக்தி நகரம்

September 10 , 2023 314 days 588 0
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சி நகரமானது இந்தியாவின் முதல் சூரியசக்தி நகரம் என்ற பெருமையினைப் பெற்றுள்ளது.
  • சாஞ்சியில் செயல்பட்டு வரும் ஒட்டு மொத்தச் சூரிய சக்தி மையங்களும் ஆண்டிற்கு 14,324 டன்கள் வரையிலான CO2 உமிழ்வினைக் குறைக்கும்.
  • நகரின் தேவைக்காக அமைக்கப்பட்ட 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி ஆலை முழுமையாக இயங்கி வருகிறது.
  • வேளாண்மை சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திட்டமிடப்பட்ட 5 மெகா வாட் திறன் கொண்ட மற்றொரு ஆலை கட்டமைக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்