TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் சுற்றுலாப் படகு

April 14 , 2023 463 days 358 0
  • இந்தியாவின் சூரிய சக்தியில் இயங்கும் முதல் சுற்றுலாக் கப்பலான சூரியம்ஷூவை  கேரளா கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்து நிறுவனம் (KSINC) அறிமுகப் படுத்தியுள்ளது .
  • இந்த கப்பலில் 100 பேர் வரை பயணிக்க முடியும்.
  • இது மரைன் டிரைவ் முதல் கடமக்குடி வழித்தடம் வரை இயக்கப்படுவதோடு, இது மேலும் கடலுக்குள் 10 கி.மீ தூரம் வரை செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்