இந்தியாவின் முதல் செயல் சாரா வரிச் சேமிப்பு நிதி
December 9 , 2022
717 days
362
- IIFL பரஸ்பர நிதி நிறுவனமானது, இந்தியாவின் முதல் செயல் சாரா வரிச் சேமிப்பு நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது ஒரு தடையற்ற செயல் சாரா சம பங்கு சார்ந்த சேமிப்புத் திட்ட (ELSS) நிதியாகும்.
- இத்திட்டம் நிஃப்டி 50 அளவினை ஒத்தது போன்று செயல்பட முயல்வதோடு, அந்தக் குறியீட்டின் மாறுபாட்டிற்கு ஏற்ப வருமானத்தை உருவாக்கும்.
Post Views:
362