TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் சோடியம் அயனி மின்கல தொழில்நுட்பம்

December 19 , 2023 213 days 255 0
  • KPIT டெக்னாலஜிஸ் என்ற ஒரு நிறுவனமானது, அதன் சோடியம் (Na) அயனி மின்கலத் தொழில்நுட்பத்தை வெளியிட்டுள்ளது.
  • தற்போதைய லித்தியம் அயனி மின் கலங்களுடன் ஒப்பிடும்போது, மின்சார வாகன மின்கலங்களின் விலையை 25 முதல் 30% வரை அளவிற்குக் குறைக்கும் வகையில் இத்தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது 3000-6000 சுழற்சிகளுக்கு 80% திறன் தக்கவைப்பு மற்றும் வேகமாக மின்னேற்றம் அடையும் திறன்களை கொண்டுள்ளது.
  • லித்தியம்-அயனி மின் கலங்களுடன் ஒப்பிடுகையில், சோடியம் அயனி மின் கலங்கள் வேகமாக மின்னேற்றம் செய்ய உதவும்.
  • இந்த சோடியம் அயனி மின்கலத் தொழில்நுட்பம், புவியில் ஏராளமாக உள்ள மூலப் பொருட்களை முழுமையாகச் சார்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்