TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் சோள திருவிழா

October 1 , 2018 2119 days 605 0
  • நாட்டின் முதல் சோளத் திருவிழா மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் நடைபெறுகிறது.
  • இத்திருவிழாவானது ஒரு சர்வதேச நிகழ்வாகும்.
  • இந்தியாவின் மிக அதிக அளவில் சோளம் உற்பத்தி செய்யும் மாவட்டமான சிந்த்வாரா மாவட்டத்துடன் அதிக அளவில் சோளம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்றாகவும் மத்தியப் பிரதேசம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்