TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தங்கம் மற்றும் வெள்ளி நிதி

August 23 , 2022 825 days 418 0
  • ஏடெலிவெய்ஸ் பரஸ்பர நிதியம் எனப்படும் சொத்து மேலாண்மை நிறுவனமானது, ஒற்றை வைப்புத் தொகை மூலமாக தங்கம் மற்றும் வெள்ளியில் வர்த்தகம் செய்யும் ஒரு அமைப்பினை அறிமுகப் படுத்துகிறது.
  • இது இந்தியாவின் இத்தகைய முதல் திட்டமாகும்.
  • வெள்ளி அடிப்படையிலான பரஸ்பர நிதிகள் ஆரம்பத்தில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப் பட்டன.
  • இந்தியாவின் முதல் தங்க நிதியான நிப்பான் இந்தியா ETF கோல்டு BeES என்ற நிதி, 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்