இந்தியாவின் முதல் தங்க நாணய தானியங்கு வழங்கீட்டு எந்திரம்
December 9 , 2022
717 days
376
- கோல்ட்சிக்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது தனது முதல் தங்க நாணய ATM மையத்தினை ஹைதராபாத்தில் தொடங்கியது.
- இந்த ATM இயந்திரமானது 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையிலான தங்க நாணயங்களை வழங்குகிறது.
- மக்கள் தங்கள் பற்று அல்லது கடன் அட்டைகளை இயந்திரத்தில் செருகி அதன் மூலம் தங்க நாணயங்களைப் பெற இயலும்.
Post Views:
376