TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் நீரியல் பூங்கா

November 6 , 2022 623 days 400 0
  • அருணாச்சலப் பிரதேசத்தில் உயர்மட்டத்தில் அமைந்துள்ள புல்லா என்ற கிராமத்தில் அமைந்த டாரின் மீன் பண்ணையானது ஒருங்கிணைந்த நீரியல் பூங்காவாக மேம்படுத்தப்பட உள்ளது.
  • வடகிழக்கு மாநிலங்களின் முதலாவது மீன் அருங்காட்சியகமானது, அருணாச்சலப் பிரதேசத்தில் விரைவில் கட்டமைக்கப்பட உள்ளது.
  • இந்த அருங்காட்சியகம் ஆனது இந்த ஒருங்கிணைந்த நீரியல் பூங்காவின் ஒரு பகுதியாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்