TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பசுமை ஆற்றல் தொல்லியல் தளம்

October 2 , 2023 421 days 522 0
  • மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில் ஆனது இந்தியாவின் முதல் பசுமை ஆற்றல் தொல்லியல் தளமாக மாற உள்ளது.
  • 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ராஜ மல்லன் என்று வெகுவாக அழைக்கப் பட்ட இரண்டாம் நரசிம்ம வர்மனால் கட்டப் பட்ட இந்த யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளம் ஆனது தென்னிந்தியாவின் பழமையான கற்கோயில்களில் ஒன்றாகும்.
  • இந்தக் கடற்கரைக் கோயில் தற்போது தூய்மையான மற்றும் நிலையான சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்