TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் புவிவெப்ப மின் உற்பத்தி திட்டம்

February 12 , 2021 1257 days 762 0
  • இந்தியாவின் முதல் புவிவெப்ப மின் உற்பத்தி திட்டம் கிழக்கு லடாக்கின் புகா கிராமத்தில் நிறுவப் படும்.
  • புகா கிராமமானது புவிவெப்ப ஆற்றலின் முக்கியப் பகுதியாக விஞ்ஞானிகளால் அடையாளம் காணப் பட்டுள்ளது.
  • இந்தப் புவி வெப்பத் திட்டம் புவிவெப்பப் புலம் மேம்பாட்டு திட்டம் என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்