TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பெண் அதிகாரத்துவ இராணுவ உதவியாளர்

December 4 , 2023 230 days 151 0
  • படைத் தலைவர் மனிஷா பதி, இந்திய ஆயுதப் படையிலிருந்து இந்தியாவின் முதல் பெண் அதிகாரத்துவ இராணுவ உதவியாளர் (ADC) என்ற பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • அவர் இந்திய விமானப்படையின் 2015 ஆம் ஆண்டு பணிக் குழுவினைச் சேர்ந்த புகழ்பெற்ற அதிகாரி ஆவார்.
  • இது பாலினம் சார்ந்த விதிமுறைகளை உடைத்து, பல்வேறு துறைகளில் பெண்கள் பங்காற்றும் சிறப்பை வெளிப்படுத்துகின்ற வகையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்