TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பெரிய கடலோரப் பொருளாதார மண்டலம்

November 17 , 2017 2566 days 823 0
  • இந்தியாவின் முதல் பெரிய கடலோரப் பொருளாதார மண்டலத்தை (CEZ – Coastal Economic Zone) மஹாராஷ்டிராவில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த முதல் பெரிய வகையிலான CEZ ஆனது வட கொங்கன் பகுதியிலிருந்து மும்பை, தானே, புனே, நாசிக் மற்றும் ராஜ்கார் வரை அமைய உள்ளது.
  • 2016-ல் மத்திய கேபினேட் அமைச்சரவையானது சாகர் மாலா திட்டத்தினுடைய தேசிய முன்னோக்குத் திட்டத்தின் (National Perspective Plan) கீழ் நாடு முழுவதும் 14 பெரிய CEZ மண்டலங்களை  அமைக்க ஒப்புதல் வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்