TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மின்சார பேருந்து சேவை

September 26 , 2017 2672 days 936 0
  • இந்தியாவின் முதல் மின்சார பேருந்து சேவை இமாச்சலப் பிரதேசத்திலுள்ள சுற்றுலாத் தளமான ரோத்தாங் கணவாயில் தொடங்கப்பட்டுள்ளது.
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பலவீனமான சுற்றுச்சூழல் பகுதியில் (Fragile environment) பெட்ரோல், டீசல் வாகனங்களை கட்டுப்படுத்த உத்தரவிட்டதன் பேரில் இம்முயற்சி தொடங்கப்பட்டு உள்ளது.
  • கார்பன் உமிழ்வால் இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவதை கட்டுப்படுத்த இம்முயற்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்