இந்தியாவின் முதல் மின்னேற்ற நிலையம்
November 20 , 2017
2589 days
779
- அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மின் வாகனங்களுக்கான நாட்டின் முதல் மின்னேற்ற நிலையத்தை (charging unit) நாக்பூரில் அமைத்துள்ளது.
- IOC அமைப்பானது Ola (ஓலா) நிறுவனத்துடன் கூட்டிணைவை ஏற்படுத்தி நாக்பூரில் உள்ள தனது எரிபொருள் நிலையத்தில் இந்த மின்னேற்ற நிலையத்தை துவங்கியுள்ளது.
- நாக்பூர் நகரமானது இந்தியாவில் எலெக்ட்ரிக் பொது போக்குவரத்து மாதிரியை (Electric Public Transportation Model) அறிமுகப்படுத்தும் முதல் இந்திய நகரமாகும்.
- இது ஓர் பசுமை ஆற்றலின் பயன்பாட்டை பரவலாக்கிட மேற்கொள்ளப்பட்ட முக்கிய முன்னெடுப்பாகும்.
Post Views:
779